Explore the nine heavenly planets that influence human life on earth in hinduism and hindu astrology.
Navagrahas
Navagrahas (நவக்கிரகம்)

Dharbaranyeswaraswamy (Shani/சனி)
Temple for Shani is in Thirunallur which is situated in Tamilnadu. We can worship Shani for the wellbeing of Career and Wealth as well as Abundance.

SivaSuriyaperuman (Suriyan/சூரியன்)

Vaitheeswaran (Sevaai/செவ்வாய்)

Apatsahayesvarar (Guru/குரு)
Temple for worshipping Guru is in Alangudi, Tamilnadu. Guru is worshipped for the wellbeing of children in housholds.

Naganathaswamy (Kethu/கேது)
Temple for Ketu is in Keezhperumpallam, Tamilnadu. Ketu is worshipped for the wellbeing of Grandmothers.

Agneeshwaraswamy(Sukran/சுக்கிரன்)
Temple for Sukran is in Kanjanur, Tamilnadu. Sukran is workshiped for the wellbeing Husband and Wife

Naganatha Swamy (Rahu/இராகு)
Temple for Rahu is in Thirunageshwaram which is situated in Tamilnadu. We can worshipped for the wellbeing of .

Swetharanyeswarar (Bhuthan/புதன்)
Temple for Buthan is in Thiruvengadu, Tamilnadu. Buthan is worshipped for the wellbeing of Maternal Uncle.

Kailashnathaswamy(Chandra/சந்திரன்)
Temple for Chandra is in Thingalur which is situated in Tamilnadu. We can worshipped Chandra for the wellbeing of mothers
ஓலைச்சுவடி:
முன்னொரு காலத்தில் காகித வசதி இல்லாத காரணத்தால் நம் முன்னோர்கள் பனை ஓலையை பயன்படுத்தி சோதிடம் எழுதிவைத்தார்கள். பல ஆண்டுகளாக பனை ஓலை வீணாகாமல் இருக்கும் என்பதால் அப்படி செய்தார்கள். இன்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைசுவடி கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். ஓலைச்சுவடிகள்தான் தமிழ் இலக்கியத்தின் ஆதாரம். சுவடிகள் இல்லை என்றால் நமக்கு திருக்குறளே கிடைத்திருக்காது. நாம் ஓலைச்சுவடிகளின் அருமை தெரியாமல் இருந்துவிட்டோம். அந்த வகையில் 1754-1821 ஆம் ஆண்டுகளில் ஸ்காட்லந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு குறிப்பாக தென்மாநிலத்திற்கு வருகை தந்த முதல் நில அளவையாளர் காலின் மெக்கன்சி மற்றும் லேடன் சி .பி . பிரவுன் 1798-1884 ஆகியோர் தொகுத்து வைத்த பனை ஓலை சுவடிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை ஓலைச்சுவடிகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது தவிர இலக்கியம், இலக்கணம், யோகம், இரசவாதம் , சோதிடம் , வரலாறு, வேதாந்தம் , வைத்தியம் , புராணம் , கணிதம் , சிற்பம் , சைவம், வைணவம் , ஜைனம் , கிறிஸ்தவம் , முகமதியம் , சாமுத்ரிகம், இசை என்பனவும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன.
Explore The Palm Leaves
In the past where papers were not invented our ancestors used palm leaves as writing material and astrology were written on these palm leaves.
Since palm leaves have the ability to be as it is for many years, still palm leave bundles are freshly stored in a research center in Puducherry. Over 8400 bundles are stored still stored and maintained in this place.
Palm bundles are very significant for Tamil literature. Without these traces, books like Thirukural is not possible. Still many people cannot understand the importance of palm leaves and palm leave bundles.
1. To be found out through thumb impression (Gents Right, Ladies Left) or horoscope of the concerned person. This Kandam is compulsory. the past life will not come. Will contain name, parents names presents details of profession Brothers, sisters, Children, Wife and Gist of future predictions for all the 12 houses.
2. Money, Eyes, Family, Education and Speech.
3.Number of Brothers and Sisters, affection, help or if feeling in between self and brothers and sisters ears, courage.
4. Mother, House, Vehicles, Lands and Pleasures
5.Children Their Birth reason for not having Children adoption of Children future lives of Children.
6. Disease Debts, Enemies & Court Cases.
7. Period of Marriage, Reasons for delay in marriage, Name, Lagnam of bride or bridegroom. Planetary positions, direction and distance of residence of the bride or bridegroom Future life with husband or wife.
8. Logevity Accident Danger to Life, Age, Month, Date, Day, Time Star, Lagnam and Place of death.
9. Father, Predictions in regards to Father, Wealth, Visit to Temples, Luck, Upadesam from holymen, Charitable deeds, Lucky Gems, Colours, Numbers and days.
10. Profession, Future predictions in regard to job or business Change of place, good & evils in proffession.
11. Profits and Second Marriage.
12. Expenditure, Foreign Visit, NExt Birth or Attainment of Salvation
13. SANTHI PARIHARAM: Last Birth sins committed, remedial measures for getting of the effect of the past birth.
14. DEEKSHAI KANDAM: Mantra Jepam, Wearing of Raksha (Talisman) for avoidance of enemies troubles etc.
15. AUSHADHA KANDAM: Medicines for long standing disease and methods of taking them.
16. DISABUKTHI KANDAM: (at special rate) Prediction for the running Disa bukthi (Major, Sub-Period)
1. வது காண்டம் – பின் வரும் பன்னிரெண்டு பாவ பலன்களையும் சுருக்கமாக கூறுவது.
2. வது காண்டம் – தனம், குடும்பம், வாக்கு, கல்வி, கண்முதலியவைகளைப் பற்றி கூறுவது.
3. வது காண்டம் – சகோதரம், சகோதரர்களின் எண்ணிக்கை, சகோதரர்களால் எற்படும் நன்மைகளைப்பற்றிக் கூறுவது.
4. வது காண்டம் – தாயார், மனை, நிலங்கள், வாகனம், வாழ்க்கையில் அடையும் சுகங்கள் மற்றும் மகிழிச்சிகளை விபரமாக கூறுவது.
5. வது காண்டம் – குழந்தைகள் பிறப்பு, புத்திரர்களால் ஏற்ப்படும் நன்மைகள் குழந்தைகள் இல்லாததற்குக் காரணம் மற்றும் தீர்வுகளைக் கூறுவது
6. வது காண்டம் – வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, கடன் வழக்கு எதிரிகளால் எற்படும் தொல்லைகள், தொல்லைகளை நீக்கும் வழிகளைக் கூறுவது
7. வது காண்டம் – திருமண வாழ்கை, திருமணக்காலம், திருமண காலத்தைக் கடந்த காரணம், எந்த திசையில் எப்படி பட்ட வரன் கிடைக்கும். மணவாழ்வில் அடையும் நன்மைகளை விபரமாகக் கூறுவது. திருமணம் ஆணவர்களுக்கு கணவன் அல்லது மனைவியுடன் கூடியமணவாழ்வில் பலன்களைச் சொல்லுதல்
8. வது காண்டம் – ஆயுளைப் பற்றியும் , எத்தனை வயது வரை உயிர் வாழலாம், இடையில் ஏற்ப்படும் கண்டங்கள், விபத்துகள், முதலியவைகளை விபரமாகக் கூறுவது.
9. வது காண்டம் – தகப்பனார், செல்வம், யோகம் ஆலய தரசினம், குருவினடத்து உபதேசம் பெறுதல் முதலியவைகளை விபரமாகக்கூறுவது.
10. வது காண்டம் – தொழில், வியாபாரம், உத்தியோகம் எந்த விதமான வியாபாரம் அல்லது தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதைக் கூறுவது.
11. வது காண்டம் – லாபம், எந்தெந்த வகையில் அதிக லாபம் கிடைக்கும் என்பதையும், இரண்டாவது விவாகம் முதலியவைகளால் அடையும் நன்மைகளையும் கூறுவது.
12. வது காண்டம் – செலவு எவ்வகையில் ஏற்படும், எற்படக் காரணம், மோட்சம் அல்லது அடுத்து பிறவியில் பிறக்கும் இடம், வாழும் தன்மை, வெளிநாடு பயணம், ஆவைகளால் அடையும் நன்மைகளைப் பற்றிக் கூறுவது.
13. வது சாந்தி – காண்டம் முற்பிறவியில் பிறந்த இடம். செய்த நன்மை, தீமைகள் அதனால் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்கள் அதை நீக்குவதற்குரிய பரிகாரங்கள்.
14. வது தீட்சை – காண்டம் மந்திரத்தைப் பற்றிக் கூறுவது எந்த மந்திரத் தாயத்து செய்து அணிந்து கொண்டால் தன்னுடைய காரியமும், குடும்பத்தின் காரியமும் வெற்றியடையும் என்பதையும், தீய கனவுகளிடமிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் கூறுவது.
15. வது ஔஷத – காண்டம் மருந்துகளைப் பற்றி கூறுவது தீராத வியாதிகளுக்கு எந்த மருந்து அல்லது மூலிகை சாப்பிடலாம் என்பதையும், சாப்பிடும் விதிமுறைகளையும் கூறுவது .
16. வது திசாபுத்தி – காண்டம் வாழ்க்கையில் நடக்கும் திசையின் வகையையும், திசைகளின் புத்திகளையும், நடக்கும் பலன்களையும் விபரமாகவும், விளக்கமாகவும் கூறுவது ( சிறப்பு காண்டத்திற்க்கான கட்டணம்)
நவக்கிரகங்கள்:
நவக்கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒன்பது கிரகங்களை வைத்தே சோதிடம் கணிக்கப்பட்டுள்ளது. நம்முன்னோர்கள் மின்சாரம் கண்டுபிடிக்காத காலத்திலேயே கிரக ஆய்வுகளை நடத்தியுள்ளனர். மெய்ஞானம் என்பது உணர்ந்து கூறுவது. விஞ்ஞானம் என்பது அறிந்து கூறுவது. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களை மட்டும் நாம் ஏழு நாட்களாக கூறுகின்றோம். இராகு , கேது என்ற இரண்டு கிரகங்களும் எதிர் திசையை நோக்கி நகரும். இவைகளை உள்ளடக்கியே சோதிடம் சொல்லப்படுகிறது. குரு என்பது ஒரு வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும். சனி என்பது இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும்.
- சனி என்பது தொழில் அல்லது ஜீவனம் ஆகும்.
- சந்திரன் என்றால் அம்மா
- சூரியன் என்றால் அப்பா.
- குரு என்பது குழந்தைகளாகும்.
- செவ்வாய் என்பது சகோதரன் அல்லது சகோதரி ஆகும்.
- சுக்கிரன் என்பது மனைவி அல்லது கணவன் ஆகும்.
- புதன் என்பது தாய்மாமன் முறைகளாகும்.
- இராகு என்றால் தாத்தா.
- கேது என்றால் பாட்டி.
நாம் இயன்றவரை வாரத்தில் ஒரு முறையாவது நவக்கிரக வழிபாடும், நம்மால் இயன்றவரை பூசை செய்வதாலும் நம் குடும்பத்தில் சந்தோசம் பெருகும். ஒன்பது கிரகங்களுக்கும் உருவம் உள்ளது.
சந்திரன்:
திங்களூர், தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமும்கூட.
திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு. அம்மாவிற்க்காக இத்தலத்தை வழிபாடு செய்யலாம்.
- மூலவர் : கைலாசநாதர்
- தாயார் : பெரியநாயகி
- உற்சவ மூர்த்தி :
- தல விருச்சம் :
- தீர்த்தம் :
- புராண பெயர் :


குரு:
குழந்தைகளுக்காக இத்தலத்தில் வழிபாடு செய்யலாம். குரு பகவானுக்கு என மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு சென்று குருவின் அருளைப் பெறலாம்.
ஆலங்குடி:-
கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இறைவன் ஆலகால விஷம் உண்டதால், ஆலங்குடி எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு கோவில் கொண்டிருக்கும் ஈசன் பெயர்’ ஆபத்சகாயேஸ்வரர்’, அம்மன் பெயர்’ ஏலவார் குழலி’. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத் தலத்தில்தான் தேவி தவம் செய்து இறைவனை மணந்துகொண்டார். தேவி திருமணம் செய்துகொண்ட இடம் இப்போதும் ’திருமண மங்கலம்’ என்று அழைக்கப்படுகின்றது.
கஜமுகாசுரனால், தேவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளைக் களைந்து காத்தமையால், இத்தல விநாயகர் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஆதிசங்கரர் குருபகவானிடம் மகாவாக்கிய உபதேசமும், 64 கலைகள் பற்றிய ஞானமும் பெற்றதாக வரலாறு. ‘ சாயரட்சை’ என்கிற மாலை நேரத்தில் இத்தலத்து இறைவனை வழிபடுவது சிறப்பு. குருபகவானுக்குரிய விஷேஷத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது.
- மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
- தாயார் : ஏலவார் குழலி
- உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி
- தல விருச்சம் : பூளை எனும் செடி
- தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
- புராண பெயர் : திருவிரும்பூளை, இரும்பூளை
சனி:
சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். தொழில் வளர்ச்சிக்காக இந்த தலத்தை வழிபடலாம்.

- மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
- தாயார் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
- உற்சவ மூர்த்தி : சுயம்பு சனி பகவான்
- தல விருச்சம் : தருப்பை
- தீர்த்தம் : நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள்
- புராண பெயர் : சனீஸ்வரவாசல்

செவ்வாய்:
செவ்வாய் சம்பந்தமான எந்த தோஷத்திற்கும், களத்திர தோஷம், திருமணத்தடை முதலியவற்றிற்கும் நம்பிக்கையுடன் வந்து வழிபடுவோருக்கு வைத்தீஸ்வரன் ஆலயம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
இந்திரனின் பிணி நீக்கி அருள் செய்ததுடன் இங்குள்ள சிவலிங்கத்தினை வழிபடுவதால், பிணிகளை தீர்ப்பதால் ஈஸ்வரனுக்கு வைத்தீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. வெப்ப நோயினைப் போக்க, வெல்லம் வாங்கி திருக்குளத்தில் கரைத்தால் நோய் நீங்கும். செவ்வாய் சம்பந்தமான எந்த தோஷத்திற்கும், களத்திர தோஷம், திருமணத்தடை முதலியவற்றிற்கும் நம்பிக்கையுடன் வந்து வழிபடுவோருக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம், முருகனும், சூரியனும் வழிபட்டதால் சூரிய, செவ்வாய் பரிகாரமும் இந்த தலத்தில் செய்யலாம்.
- மூலவர் : வைத்தியநாதர்
- தாயார் : தையல்நாயகி
- உற்சவ மூர்த்தி : செல்வமுத்துக்குமரன்
- தல விருச்சம் : வேம்பு
- தீர்த்தம் : சித்தாமிர்தம்
- புராண பெயர் : புள்ளிருக்குவேளூர்
சூரியன்:
அப்பாவிற்காக சூரியனை வழிபடலாம். இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

- மூலவர் : சூரியனார்
- தாயார் :
- உற்சவ மூர்த்தி :
- தல விருச்சம் : எருக்கு
- தீர்த்தம் :
- புராண பெயர் :

ராகு :
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூ
- மூலவர் : நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்
- தாயார் : 1.பிறையணிநுதலாள், 2.கிரிகுஜாம்பிகை
- உற்சவ மூர்த்தி : –
- தல விருச்சம் : சண்பகம்
- தீர்த்தம் : சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள்
- புராண பெயர் : சண்பக வனம், கிரிகன்னிகை வனம்
கேது :
நவகிரக ஸ்தலங்களில் கேது பகவானுக்கு (Kethu Bhagavan) உரிய ஸ்தலமாக கீழப்பெரும்பள்ளம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இறைவன் நாகநாதஸ்வாமியாக அருள்பாலிக்கின்றார், அம்பாள் சௌந்தர்யநாயகியாக அருள்பாலிக்கின்றார். பாட்டிக்காக இத்தலத்தில் வழிபாடு செய்யலாம்.
- மூலவர் : நாகநாதர்
- தாயார் : சவுந்தர்யநாயகி
- உற்சவ மூர்த்தி : சோமாஸ்கந்தர்
- தல விருச்சம் : மூங்கில்
- தீர்த்தம் : நாகதீர்த்தம்
- புராண பெயர் : கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்


சுக்ரன்:
தமிழகத்தில் கஞ்சனுர் என்ற இடத்தில சுக்கிரன் ஆலயம் அமைந்துள்ளது. மனைவி அல்லது கணவனுக்காக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்யலாம்.
- மூலவர் : அக்னீஸ்வரர்
- தாயார் : கற்பகாம்பிகை
- உற்சவ மூர்த்தி :
- தல விருச்சம் : புரச மரம்
- தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
- புராண பெயர்: கம்ஸபுரம், கம்சனூர்,பராசரபுரம், அக்னிபுரம், முக்திபுரம், பலாசவனம்,அக்கினித்தலம்,பிரம்மபுரி
புதன் :
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தாய்மாமனுக்காக, தாய்மாமன் உறவுக்காக இத்தலத்தை வழிபாடு செய்யலாம் ..!
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.
காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும். இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்
- மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர்
- தாயார் : பிரமவித்யாம்பிகை
- உற்சவ மூர்த்தி : சுவேதாரண்யேஸ்வரர்
- தல விருச்சம் : வடவால், கொன்றை, வில்வம்
- தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
- புராண பெயர் : ஆதிசிதம்பரம், திருவெண்காடு, சுவேதாரண்ய க்ஷேத்திரம்.
Navagraha’s
Navagraha’s (the nine planets) and humans have various similarities and special bounds. For example, The Moon stands (denotes) for Mother. The Sun denotes Father. Astrological predictions are done by calculating these nine planets (Navagraha’s). Our ancestors have predicted and calculated the planetary positions and they have researched about our solar system and their structure even before the invention of electricity. Scientific facts that are researched and proved truths. Among those nine planets, seven planets are named after the seven days in a week except the remaining two, Rahu and Kethu. These Rahu and Kethu move the opposite direction unlike other planets.
Here,
Rahu denotes (stands for) Grandfathers.
Kethu stands for Grandmothers.
Guru and Kethu moves from one position to another once in a year whereas Saturn (Sani) changes from one position to another once every two and half years.
The other planets such as,
Jupiter (Guru) denotes Children.
Saturn (Sani) denotes Career and Wealth as well as Abundance.
Mars (Sevvai) denotes brothers and sisters {siblings}.
Venus (Sukkiran) denotes Husband and Wife.
Mercury (Budhan) denotes Maternal Uncle.
And all these whole stuffs are used to calculate and that is how astrology works. Doing Navagraha pooja or worshipping Navagraha’s once a week as much as possible can heal and help family relationships resulting in happiness. All these Navagraha’s have their own forms with physical features.
Moon (Chandra): –
The moon is mainly worshipped in Thingalur in TamilNadu. This is place is solely dedicated to Chandra. This temple is also mentioned in the literary works of Thirunavukkarasar and Sundharam. Aputhy adigal of the 63 Nayanmaargal (these are people who are believed to be guided by gods) also transformed in thingalur. This place can be worshipped for wellbeings of mothers.
The God in this temple : Kailashnadhar.
The Goddess in this temple : Periyanayagi
Jupiter (Guru):
The best place where guru is worshipped in Apatsahayesvarar temple situated in Alangudi where lord Guru is preciously worshipped. We can receive the blessings of Lord Guru by visiting the temple.
Main deity : Apatsahayesvarar, Kashi Aranyeshwar.
Goddess : Ezhavaar Kuzhali
Main plant : blackboard tree (pulal plant)
Theertha (holy water) : Brahma Theertham, Gnana Suthiram and Amrita Pushkarini.
The name in ancient times : Thivirumpulai and Erumpulai.
Saturn (Sani):
Those with Sani Dosham can worship in Thirunallar Sri Saniswaran Temple or Dharbaranyeswarar temple. By worshipping Lord Sani in these temples their dosham can fade off eventually resulting in less unfortunate situations and extended lifelines. We can also worship this temple for improvement in business and career situations.
Sevvai (Mars):
Those with Dosham related to Sevvai, Kalathira Dosham and those who faces delays in marriage can faithfully believe this god, Vaitheeswaran in Vaitheeswaran Temple. As Lord Shiva helped word Endhiran to free himself of traps and as lord shiva blessed who worshipped the Shiva Lingam lord shiva earned the name Vaitheeswaran and these are mentioned in Thalapuraanams.
It is believed that diseases caused by heat can be cured by dissolving a piece of jaggery in the lake in this temple. As Lord Muruga and sun are worshipped in this temple, Pariharam (solution or remedies) pooja can be done in this temple.
Sun (Suryan):
The sun is worshipped for the wellbeing of fathers. This place is situated in Thanjavour district in Tamilnadu this place is called as Sri Suriyan temple.
The timings are:
6:00 AM to 11:00 PM
4:00 PM to 8:00 PM
The specialty of the temple:
In this temple, Lord Surya(sun) faces west side, having Red Lotus in each of his hands accompanied by goddess Usha Devi to his left and Pirodhosa Devi to his right.
This temple was built by cholas in chola era. The Navagraha present in this temple does not have their vehicles they own (only in this temple). Hence these Navagraha are worshipped the way there are.
Rahu:
The temple of Rahu is present in Naganaatha Swami temple in Thirunaaageshwaram. Another very honorable thing about the temple is that very big spiritual leaders, Sampanthar, Appar, Sundarar have mentioned this temple in their song in which there of them sung together.
Also, in Devaarapaadalgal (one of the finest Tamil literary works) among most mentioned Shivan Temple the Naganaatha Swami Temple is mentioned in the 29th place. This temple can be worshipped for the wellbeing off grandfathers. Only, poojas takes place in the period of Rahu and Kethu.
Kethu:
Among Navagraha the best place to worship Kethu is the temple in Keezhaperumpallam. The god in the temple is Naganaatha Swami and the goddess SowndaraNayagi (Parvathi) .
Kethu is worshipped for the wellbeing of grandmothers.
Guru (Jupiter):
Guru is worshipped for the wellbeing of children. The temple of guru is in alangudi in Kumbakonam. It is believed that this place got the name. ‘Alangudi’ when god takes poison called “Alakaala” hence further the name is derived as such. The name of the god in this temple Aabathsahayeswarar and the goddess is Ezhavaar Kuzhali. This temple was also mentioned in the song sung by Sampanthar, Sundharar and Appar. It is said that the goddess married the god by meditating in this temple. So this place is also called Thirumana manglam (Thirumana- marriage, Mangalam fortunate).
The Vinayaga in this temple is called ‘Kalangaamal Keatha Vinayar’ (Brave Vinayaga) because Lord Vinayaga protected all Dhevargal (gods who helps the main gods) form the demon Gajamugasuran. Also believed that Aathisankar received blessings and advice from Lord Guru, mastering 64 types of arts and gaining wisdom. It is best to worship Guru Bhagavan in the time period of Saayaratchai in the evening time.
Sukkiran (Venus):
The Sukkiran temple is situated in Kanchanur, Tamilnadu we can worship, Lord Sukkiran for the wellbeing of husbands and wives.
Budhan (Mercury):
Lord Budhan is worshipped in Swetharanyeswar Temple in Thiruvenkadu. This temple was mentioned in the song sung by four main spiritual leaders, Appar, Sampanthar, Sundharar and Manikkavasakar. This temple is situated in Mayiladuthurai district in Sirkazhi. It is said to be the best temple to worship Lord Budhan. It is believed that lord Indhiran and his vehicle the white elephant both worshipped in this place. In Devaarapaadalgal, among all the Shivan temples mentioned this place in 11th place. Here lord shiva is called ‘Suyambu Murthi’ Lord Budhan is worshipped for the wellbeing of maternal uncles and the relationships with them. In this temple Rudhrapaatham is present. It is believed if Rudhrapaatham is worshipped all the bad karma of the upcoming 21 generations. This temple is situated in 12-acre land. If we slowly move around the temple, we can attain a sense of mindful peace and clarity.
The Rudhrapaatham in Kaasi is said to remove bad karma for upcoming 7 generations but whoever worships the Rudhrapaatham in Thiruvenkadu the benefits are 3 times of that in Kaasi.
The Budhan season is for seventeen years in each and everyone’s life. That is why it recommended 10 light up seventeen lamps in this temple. Also, it is more effective we take seventeen rounds around the temple. Generally, the planet Budhan is not ruled either by masculine energy not feminine energy, hence it empty but in Thiruvenkadu Lord Guru is in form of man and that is how he is worshipped. By worshipping Thiruvenkadu ‘Guru Bhagavan’ Education, Wealth, Marriage, Abundance, Creativity and such type of eight benefits can be attained.
According to the scriptures of this temple, the demon stabbed Nanthi (the vehicle of lord shiva) with a spear in nine places. This Nanthi can be seen in front of Lord Shiva 9 holes are present in scripture. The pooja done for Nanthi can been seen. This type of pooja done for Nanthi is called ‘Pirodhosam’. Some people who visit Thiruvenkadu directly visits to worship lord Budhan which is wrong. Firstly, the person should worship the god and goddess of the temple and then we can go ahead and do the poojas for lord Budhan.
In our ancient times due to the lack of paper facilities our ancestors used palm leaves to write astrology. Since palm leaves have the ability persist longer, they opted for palm leaves. Since palm leaves can be as it is for many years still palm leave bundles are stored in a French research Center in Puducherry. Over 8400 bundles are still stored and maintained there. Palm bundles are very significant for Tamil literatures with our traces like these, books, like Thirukural by Thiruvalluvar is not possible though still many people cannot understand the importance of palm leaves and palm bundles.
In that category during (1754-1821) years, the first land surveyor, Callin Mechny from Scotland visited southern part of India. Father in (1798-1884) Leden C.B brown visited India.
They both arranged, researched and investigated about this bundles and traces in Tamilnadu and various place over 72,000 palm bundles were fund. Besides these literatures about Music, Myths, Astrology, Science, History, Grammar, Yoga, Math’s, Christianity, Jainism, Vainavam, Vedanta, Statues and Sculptures were discovered.